
உலகின் மிகப்பெரிய டோர்ஜே ஷுக்டேன் கோவில் மாடம்
(World’s largest Dorje Shugden shrine) கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்டீரீட்டில் இருக்கும் அழகான விஸ்டம் மண்டபத்தில், ஞானம் பெற்ற உலக அமைதி காவலர் டோர்ஜே ஷுக்டேன், தனது பரிவாரங்களான 32 உதவியாளர்களுடன் அமர்ந்திருக்கின்றார்.
Read more » | ![]() |